யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழப்பு!
Friday, January 19th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!
இலங்கையின் ஆழ் கடலில் பதுங்கியுள்ள முக்கிய பெரும் புள்ளிகள் - பொலிஸார் தெரிவிப்பு!
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணை...
|
|
|


