வாகன விற்பனையில் திடீர் மாற்றம்!

நாட்டில் சிறிய ரக மோட்டார் வாகன விற்பனை பூஜ்ஜியம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிறிய ரக மோட்டார் வாகனத்திற்காக விதிக்கப்பட்ட புதிய வரி மாத்திரமின்றி ஏனைய வரியையும் நீக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாகவே விற்பனை தடைப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இலங்கைக்கு சிறிய ரக மோட்டார் வாகனம் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றமை போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் என கூறி மோட்டார் வாகனத்தின் வரி அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - மத்தியவங்கி!
ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி தொடர்பான முகாமைத்து குழு அமைப்பதற்கு அமைச்சர் பீரிஸ் யோசனை - அமைச்சரவை அங்க...
எகிப்திய தூதுவர் – இலங்கையின் பாதுகாப்பு செயலர் இடையில் சினேகபூர்வ சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேய...
|
|