வாகன விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wednesday, June 27th, 2018
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் வாகன விபத்துக்களில் 3இ111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24680 பேர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.ஏ.டீ. தனஞ்சய தெரிவித்துள்ளார்.
விபத்துக்களினால் நாளொன்றில் 23 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் அல்லாத பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
குடாநாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அரசு நடவடிக்கை!
சூறாவளியால் பருத்தித்துறை கடற்பரப்பில் 40இற்கு மேற்பட்ட படகுகள் அடித்துச்செல்லப்பட்டன!
பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம் - ஜனாதிபதி
|
|
|


