பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம் – ஜனாதிபதி
Thursday, November 16th, 2017
அரசாங்க சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் காணப்பட்டாலும் அரசியல் துறை மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றமை பாரிய பிரச்சினை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தமிழக மீனவர்களின் அத்துமீறல் வடக்கு கடலில் மீண்டும் அதிகரிப்பு!
போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றார் ஜனாதிபதி!
பரேட் சட்ட விவகாரம் - இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


