போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றார் ஜனாதிபதி!
Monday, February 25th, 2019
நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு சென்றிருந்தார்.
குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கும், பொலிஸ் விசேட படைப்பிரிவினருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - ஜனாதிபதி !
பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி: கைச்சாத்தானது ஒப்பந்தம்!
ஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு!
|
|
|


