வாகன வருமான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

Saturday, May 16th, 2020

காலாவதியாகியுள்ள வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்க எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன்படி, கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகின்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: