வாகனங்களில் விலைகள் அதிகரிப்பு!
Sunday, February 18th, 2018
அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாய் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக, வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக. வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விசேடமாக, சிறிய வாகனங்களின் விலைகள் 1 இலட்சம் ரூபாயினால் அதிகரித்துள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
Related posts:
தாய்லாந்து பிரதமர் நாளை இலங்கை விஜயம்
நீர்வெறுப்பு நோய் அதிகரிக்கும் அபாயம் - அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை!
தோழர் பவானின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்...
|
|
|


