வவுச்சர்களுக்கு பதிலாக மீண்டும் சீருடை துணி!
Monday, March 19th, 2018
மாணவர்களுக்கு வழங்கி வரும் சீருடைக்கான வவுச்சர்களை நிறுத்திவிட்டு எதிர்வரும் வருடம் தொடக்கம்இ மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்குவதற்கு ஆலோசித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெற்றோரால் தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை அமையவே இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இன்னும் வவுச்சர்களைக் கொண்டு சீருடைக்கான துணிகளைக் கொள்வனவு செய்யும் போது பெரும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மழை பெய்வதற்கு சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
வாகனங்களுக்கான மூன்றாம் தர காப்புறுதி வரி அதிகரிப்பு !
|
|
|


