வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
Thursday, June 8th, 2017
வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதைய நிலைமையின் படி,நாட்டில் சூறாவளியோ,சுனாமியோ ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே,பொது மக்கள் அச்சமின்றி இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
Related posts:
70 வது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சுகாதார அமைச்சர் உரை!
மக்களின் வருமானத்தை சுருட்டியவர்கள் எல்லாம் அமைச்சுக்களை எடுத்து அபிவிருத்தி செய்யப்போகிறார்களாம் – ...
இலங்கை போக்குவரத்து சபை - ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !
|
|
|


