வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!
Sunday, March 17th, 2019
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புனரமைக்கப்படாதிருக்கும் பல வீதிகளை புனரமைக்கு முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கப்பண்டான் வீதி மற்றும் சங்கானை சிவப்பிரகாச பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீதி ஆகியன செப்பனிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வீதிகளின் செப்பநிடும் பணிகள் தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தருடன் தொழில் நுட்பக்குழு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மருத்துவ பயிற்சிகள் பெறுவதில் சிக்கல்!
இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட பொலிஸார் - இறைச்சியாக்கப்படவிருந்த பல மாடுகள் மீட...
|
|
|
தமிழ் மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கணிக்கப்பட மாட்டார்கள் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதிபடத் தெ...
சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்ரெம்பர் இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன நீக்கம் - உயர்கல்வி ஆணைக்குழுவை அம...








