வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Sunday, August 11th, 2024
வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறையின் முக்கிய மையமாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி வலுயுறுத்தினார்.
000
Related posts:
எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன் - ஜனாதிபதி!
அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால் தண்டப் பணங்கள், விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் வழங்கலாம்!
வவுனியாவில் விபச்சாரத்தினால் எச்.ஐ.வி. தொற்று பரவுகிறது: பாலியல் நோய்த்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி...
|
|
|


