வரும் மாதம் சேதன பசளை பயன்படுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!

எதிர்வரும் பெரும்போகத்தின்போது சேதன பசளை பயன்படுத்தும் முறைமை தொடர்பில் அடுத்த மாதம், முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பயிர் செய்கைகளுக்கு தற்போது பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் பசளைகள் தேவையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தேவைக்கு ஏற்ப அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயத்துறை அமைச்சின் புதிய செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் திருமலை - யாழ் புதிய பேருந்து சேவை ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் மரக்கறிகள், பழங்கள் விற்கப்படுவது முற்றாகத் தடை!
இன்றும் நீண்ட நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
இழுவைப்படகு விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பகைக்க முடியாது - கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அம...
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!
முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசியூடான விளையாட்டுகளில் ஈடுபட்டுவரகின்றனர் - கல்வி அமைச்சி...