வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
Thursday, October 19th, 2023
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித்திணைக்களத்தினால் 28 ஆயிரத்து 441 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்புகளின் போது 28 ஆயிரத்து 441 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில், மூவாயிரத்து 756 பெண்களும் அடங்குவதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மொழி உரிமை அமுலாக்கதில் உள்ள பிரச்சினைகள் குறித்து 24 மணிநேரமும் முறைப்பாடு செய்யலாம்!
அரச ஊழியர்களுக்கு ஏம்பரல் 10ஆம் திகதிக்கு முன் சம்பளம்!
சிறார்களிடையே அதிகம் பரவும் கண்சார்ந்த நோய் - சுகாதார தரப்பு எச்சரிக்கை!
|
|
|


