வன்முறையை தூண்டியவர்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும் – சபாநாயகர்!
Friday, March 9th, 2018
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கண்டி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் அது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் சபையில் வெளிப்படுத்தப்படுமென உறுதியளித்துள்ளார்.
மேலும் நாட்டின் அமைதியைப் பேணுவதற்கு அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றதென்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
MT- New Diamond கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்...
மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஆய்வு!
உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ...
|
|
|


