வன்முறையாளர்களை கைது செய்ய விசேட பிரிவு!

Sunday, November 19th, 2017

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவரும் குழுவினரை கைது செய்ய யாழ். பிராந்திய காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் விசேட குழு ஒன்றை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடும் கும்பல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாள்வெட்டுகள் தொடர்பில் கடந்த தினம் ஆறுபேர் கைதானமை குறிப்பிடத்தக்கது.

Related posts: