கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் – அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Monday, January 9th, 2017

நிதி அமைச்சின் மாதாந்த மின் கட்டணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களையும் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு மாற்றும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று, நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

933033231Untitled-1

Related posts:

புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!
குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முயற்சி - நாடாளுமன்ற உற...
நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரி...