வட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை – சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவிப்பு!
Friday, March 10th, 2023
வடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக, வடக்கு மாகாணத்தில் உயிரிழந்த மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுகாதார அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!
சீனாவில் அலுவலகத்தை தற்காலிகமாக மூடவுள்ள முக்கிய நிறுவனம்!
சுற்றுலாத் துறையினருக்கான கடன் சலுகை காலம் நீடிப்பு - அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
|
|
|


