வடமாகாணம் தாண்டிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !

Tuesday, May 26th, 2020

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்கான பேருந்துகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணம் தாண்டிய வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இச்சேவைகளின்போது சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு பயணிகள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: