வடக்கில் 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
Tuesday, April 21st, 2020
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டியுள்ளதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது வரை 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிதாக 40 அமைப்பாளர்கள் நியமனம்!
மாநாடு நடந்தால் இலங்கை அதில் பங்கேற்க வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்!
தீவக பகுதியில் சூரிய மின்னுற்பத்தி திட்டம் - இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அங்கீக...
|
|
|


