புதிதாக 40 அமைப்பாளர்கள் நியமனம்!

Thursday, August 18th, 2016
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 40 புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி மாவட்ட அமைப்பாளர்கள் விபரம் வருமாறு –

கொழும்புகுசைன் மன்சில், சட்டத்தரணி ரஜிக கொடிதுவக்கு, அனுர அதுகோரல, விதுர பாலசூரிய கம்பஹாலலித் வனிகரத்ன, அஜித் பஸ்நாயக  களுத்துரைசுமித பிரயங்கனி  அபேதீர, ஷசித குணவர்த்தன  மாத்தறைராஜ்சந்திரலால் 
ஹம்பாந்தோட்டைஎச்.குணசேன கண்டி – பந்துல செனவிரத்ன, ஷீலா யாபா, ஜெயந்த தர்மபிரிய நுவரெலியாஈபட் பெரேரா, ரொஷான் குணவர்த்தன, பீ.பிரதீப் 
கேகாலைஎஸ்.ரவிகுமார், அதுல ரத்நாயக்க, பரூஸ் அப்துல் லதீப்  பதுளைஜே.எம்.குணதிலக, ஜெயசிறி பிரேமதாஸ புத்தளம்இந்திரானி தசநாயக  அனுராதபுரம்சட்டத்தரணி பிரேமசிறி ஹேட்டியாராச்சி வவுனியாசமிந்த வாசல

தொகுதி அமைப்பாளர்கள் விபரம் –

கொழும்பு  – கெஸ்பேவ தொகுதி – சந்தன கத்திஆராச்சி (தொகுதி பிரதான அமைப்பாளராக நியமனம்)கம்பஹா  மீரிகம – சங்ஜய சிறிவர்த்தன (தொகுதி பிரதான அமைப்பாளராக நியமனம்) நீர்கொழும்பு – லலித் டென்சில் (தொகு அமைப்பாளராக நியமனம்) திவுலபிடிய – சந்தன ஜெயக்கொடி(தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்)
களுத்துறை  -களுத்துறை – சுமித் லால் மென்டீஸ் (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்)  பேருவளை – எம்.எச்.எம்.அமீஜாட்

மாத்தறை – வெலிகம – ஹேமால் குணரத்ன (தொகு அமைப்பாளராக நியமனம்)  ஹம்பாந்தோட்டை – வெலிஅத்த – எராஜ் ரவீந்திர பிரணாந்து

கண்டி – குணடசாலை – சுனில் கித்சிறி அமரதுங்க  நுவரெலியா – வலப்பனை – ஜகத் குமார சமரஹேவா

இரத்தினபுரி – எஹலியகொட – சரத் சந்தநாயக்க  கேகாலை  – ஆனந்த மில்லன்கொட  பதுளை  -ஊவாபரணகம – டீ.எம்.பீ.ஏ.தசாநாயக்க  ஹபுதலை – சுமித் சமயதாஸ (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்)

வவுனியா  -வவுனியா – சிங்களப் பகுதிகளுக்கு பீ.சுமதிபால, ஏனைய பகுதிகளுக்கு கே.காதர் மஸ்தான்

இதேவேளை, பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல்ல, சீ.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே, உபேக்‌ஷா சுவர்ணமாலி, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன, உள்ளிட்ட 13 பேர் தொகுதி அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: