வெதுப்பக உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படும் சாத்தியம்?
Monday, January 16th, 2017
பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் உப பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரிஉற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படலாம் என பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தமது உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

Related posts:
ஒக்டோபர் மாதத்தில் 20,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை - ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா ப...
ஜனாதிபதித் தேர்தல் - அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்ற...
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு தீர்மான...
|
|
|


