வடக்கில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை!

வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24 ஆயிரம் மெட்ரிக்தொன் நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
Related posts:
புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் உரிமையை இ.போ.ச.வுக்கு வழங்குமாறு கோரிக்கை!
ஜப்பான் அனுப்பிய மருந்தினால் பயன் இல்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு உடன்படப் போவதில்லை - வெளிவிவகார அமைச்...
|
|