மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Saturday, October 24th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான வழக்கு ஆகியவற்றின் காரணமாக வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே 2019 ஆம் வருட பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய பயங்கரவாத தடைச் சட்ட விவாதம் அடுத்த வாரம்- பிரதமர்!
ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ...
|
|
|


