வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன!

Monday, May 27th, 2019

வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன இன்று பதவியேற்றுள்ளார்.

காங்கேசந்துறையில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சில மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கம் ஏற்படும் அபாயம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வானிலை ...
இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் - அமைச்சர் அலி சப்ர...
வேலணை மத்தியின் மாணவர்களுக்கு பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட வீதி போக்குவரத்து விழிப்புணர்வு!.....