வசந்த முதலிகேயின் பதவி பறிக்கப்பட்டது – அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக மதுஷன் சந்திரஜித் நியமனம்!
Sunday, May 21st, 2023
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தனது கையொப்பத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று (20) இடம்பெற்ற அமர்வின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை!
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு - இல...
|
|
|


