லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை தூதகரம் அறிவுறுத்து!.
Tuesday, September 24th, 2024
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேலினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அங்குள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதகரம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களால் இதுவரை 492 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 58 பெண்களும், 35 குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்கு கொண்டுவர செயற்றிட்டம்!
மீண்டும் பழைய விலையில் பாண்!
முட்டைகளுக்கான புதிய விலையுடன் வர்த்தமானி!
|
|
|


