லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Sunday, July 2nd, 2023
உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய விலைகள் இன்று நள்ளிரவுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 05 ஆம் திகதி 12.5 கிலோ எரிவாயுவின் விலை 452 ரூபாயினாலும், 05 கிலோ சிலிண்டரின் விலை 181 ரூபாயினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 83 ரூபாயினாலும் லிட்ரோ நிறுவனம் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விரைவில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கை பட்டி!
முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு...
|
|
|


