ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!
Friday, August 17th, 2018
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்கிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை பெறுமதி 161 ரூபா 54 சதமாக காணப்பட்டது.
ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று இறக்குமதியாளர்கள் கருதுகின்றதால் பெருமளவான டொலர்கள் அவர்களால் கொள்ளவனவு செய்யப்படுகின்றது.
இதுவே, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை - விகாஸ் ஸ்வரூப்
ஜகத் ஜயசூரியைவை சந்திக்கும் ஜனாதிபதி!
பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் - A/L மற்றும் புல...
|
|
|


