பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் – A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, September 3rd, 2021
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது..
இது சம்பந்தமான மேலதிக விபரங்களை www.donet.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.
000
Related posts:
தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி - அசங்க குறுசிங்ஹ!
வீதி விபத்துக்களே அதிகளவிலான மரணத்திற்கு காரணம் - உலக சுகாதார ஸ்தாபனம்!
கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
|
|
|
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால ...
காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இ...
சேதனப் பசளைப் புரட்சி திட்டம் எக்காரணம் கொண்டும் பின்வாங்கப்பட மாட்டாது - நிதி அமைச்சர் பசில் ராஜபக...


