ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாகக் குறைப்பு!
Thursday, March 9th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவால் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்!
வங்கிகளில் பணம் அறவிடத் தீர்மானம் - குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் !
நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் உரை!
|
|
|


