ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Thursday, March 9th, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிப...
25 ஆம் திகதியின் பின்னர் சிமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு – சிமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்ப...
தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் - சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோ...