ரயில் கழிவறைகளை தவறாக பயன்படுத்துவோர் கைதாவர்!
Friday, August 4th, 2017
ரயில் கழிவறைகளை முறைகேடாக பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமாக இடம்பெறும் வியாபாரத்தை நிறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தை திணைக்களம் அமுல்படுத்துகின்றது. இவ்வாறானவர்களை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மேலும் ரயில்களில் யாசகம் கேட்போரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Related posts:
பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளி அவசியம் - தொடருந்து திணைக்களம் விசேட நடவடிக்கை!
68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சரா...
கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை – தகவல் ம...
|
|
|


