யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!
Monday, June 12th, 2017
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்ட செயலத்தில் இன்று நடைபெற்றுள்ள. இக் கூட்டம் தொடர்பான செய்தி சேகரிப்பிற்கு கொடுக்கப்படாத நிலையில், அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.இக் கூட்டத்தில் வடக்கு முதல்வர், வடக்கு ஆளுநர், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் அரச அதரிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
அரிசி விலை குறைக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும் - அமைச்சின் செயலாளர் வைத்...
பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்து!
|
|
|
விடுமுறை காலங்களில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டா...
நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
கடும் எதிர்ப்பு - இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தம் - வ...


