யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை விதியில் வசிக்கும் குறித்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
Related posts:
ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தை ஏன் இதுவரை சான்றுரைப்படுத்தவில்லை – ...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் - கால்நடை உற்பத்...
|
|