யாழ். பல்கலை மாணவிகள் இருவருக்கு இடையில் மோதல்!
Monday, February 7th, 2022
யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றையதினம் மதியம் மோதிக்கொண்டுள்ளனர்.
அதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
வடக்கு மீனவர் குழு இந்தியா பயணம்!
அனுராதபுரத்தில் ஐஸ் மழை
A/L விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு!
|
|
|


