யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் தின நிகழ்வுகள்!
Monday, May 13th, 2024
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு ,யாழ்.போதனா வைத்தியசாலையும், தாதியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.போதான வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , தாதிய உத்தியோகஸ்தர்கள் , தாதிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்து
000
Related posts:
புதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் - பிரதமர்!
தொடர் மழை: இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு!
வொல்பச்சியா பக்டீரியாக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த முறை!
|
|
|


