யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Saturday, February 18th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை (18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மீசாலை, வேம்பிராய், பொக்கணை, கெருடாவில், புத்தூர் சந்தி, மீசாலை, தாளையப் பட்டாளை, வரணியம்பட்டாளை, தொண்டைமானாறு,அக்கரை, மயிலியதனை, சிதம்பராக் கல்லூரி ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
பாடப்புத்தகங்களை ஆராய விசேட குழு - கல்வி அமைச்சு!
நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மனித உரிமை...
ஆறுகளைப் பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் அக்கராயன் ஆற்றை புனரமைக்க நிதி ஒதுக்கீடு – கிளிநொச்சி மாவட்டச்...
|
|
|


