யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Saturday, February 18th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை (18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மீசாலை, வேம்பிராய், பொக்கணை, கெருடாவில், புத்தூர் சந்தி, மீசாலை, தாளையப் பட்டாளை, வரணியம்பட்டாளை, தொண்டைமானாறு,அக்கரை, மயிலியதனை, சிதம்பராக் கல்லூரி ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
கோண்டாவில் அமரகவி மாதர் சங்கதிதிற்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நிதியுதவி வழங்க...
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் - ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ...
நாளைமுதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


