யாழ் கடுகதி புகையிரதம் தாமதம்!

Friday, July 29th, 2016

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி புகையிரதம் தற்போது கனகராயன்குளம் பகுதியில் பசு மாடு மோதி பயணம் தடைப்பட்டுள்ளது.

தற்போது புகையிரதப்பயணத்தை சீர் செய்யும் வேலைகள் நடைபெறுவதாகவும் தொடர்ந்து தொடருந்து பயணம் மேற்கொள்ள சில மணி நேரங்கள் தாமதங்கள் ஏற்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: