யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு!
Wednesday, August 16th, 2017
இந்தியாவின் 71 வது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக துணைத்தூதுவர் நடராஜனின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்றையதினம் ரிக்கோ ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் , மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
Related posts:
கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் 2016
சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பு உதவி!
கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானம்!
|
|
|


