யாழில் அதிகாலை நடந்த கோர விபத்து!
Friday, March 22nd, 2019
சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு முந்திச் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த பயணி பேருந்துக்குள் அகப்பட்ட நலையில் நீண்ட நேரத்தின் பின்னரே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பிணைமுறி மோசடி: தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் - யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர...
|
|
|







