மொபைல் மர ஆலைகளுக்கு விரைவில் தடை!

Monday, June 10th, 2019

மொபைல் மர ஆலைகள் எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் தடை செய்யப்படும் என்றும் பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts:

இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம் - ஜனாதிபதியின் மேலதிக செயலாள...
சீனா இலங்கையின் நண்பன் ஆனால் இந்திய நலன்களுக்கு எதிராக சீனா செயற்பட இலங்கை அனுமதிக்காது - அமைச்சர் அ...
உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக...