மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!
Saturday, April 29th, 2017
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து முறை ஒழுங்குகன் மேற்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கண்டியிலுமாக 16 மே தினப்பேரணிகள் இடம்பெறவுள்ளன.இதனால் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
கஜா புயலால் யாழில் பெரும் பாதிப்பு : யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்!
ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு
மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்...
|
|
|


