மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார் பொலிஸ்மா அதிபர்!
Thursday, September 29th, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் வாகனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகிய இருவரும் மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளனர்.
நடைமுறையிலுள்ள வீதி தடைகள் காரணமாக பஸ் ஊழியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டு விசாரணைகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கு பாடசாலைகளுக்குரிய ரூ.87.5 மில். கைநழுவிப் போனது! மாகாண சபையின் பிடிவாதமே காரணம்!
ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்தில்!
வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் - சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன- வெளியானத...
|
|
|


