மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பிரதமர் மோடி !
Friday, May 12th, 2017
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் மலையக மக்களுக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஹட்டன் – நோர்வூட் மைதானத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகையில், ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு முன்னிலையில் இந்திய பிரதமர் இவ் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
Related posts:
பேருந்து முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்டம் வெற்றி - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுநிலை - கன மழைக்கும் சாத்தியம் என விரிவுரையாளர் நாகமுத்து பிர...
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட - இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் ச...
|
|
|


