மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எஸ். துரைராஜா நியமனம்!
Friday, December 14th, 2018
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 178ஆக உயர்வு - சுகாதார பிரிவு!
கடத்தப்பட்ட 15 வயது மாணவியின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த கோப்பாய் பொலிஸ்!
தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உ...
|
|
|


