முல்லைத்தீவில் இராணுவ வாகனம் கோர விபத்து – இரண்டு அதிகாரிகள் உயிரிழப்பு!

ஜானாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை பாடசாலையில் இடம்பெற்று முடிந்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் டிபெண்டர் வண்டியொன்று நெடுங்கேணி பகுதியில் பாதையோரம் விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், இராணுவ மேஜர் ஒருவரும் கேப்ரால் ஒருவருமே உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பலவந்தமாக நுழைவோம் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!
யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது!
முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் - யாழ் மா...
|
|