முற்றுமுழுதாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சிங்கப்பூரை சென்றடைந்தது!
Friday, March 8th, 2019
வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் பெண்கள் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
டெங்கு ஒழிப்பு வாரம்: முதல் நாள் 573 பேருக்கு எதிராக வழக்கு!
இலங்கையில் புகையிலை, மதுவினால் வருடாந்தம் 40,000 பேர் இறப்பு!
சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்...
|
|
|


