முன்னாள் மாவட்டச் செயலர் கணேஷ் காலமானார்!
Friday, May 11th, 2018
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் முன்னாள் மாவட்டச் செயலர் கந்தையா கணேஷ் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அரச சேவையில் 50 ஆண்டுகளும், மாவட்டச் செயலராக 19 ஆண்டுகளாகவும் கடமையாற்றியுள்ளார்.
இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகமும் கலந்துரையாடலும்!
குடாநாட்டின் நீர்ப் பிரச்சினையை தீர்க்க பாரிய திட்டம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
|
|
|


