ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு!
Tuesday, October 24th, 2017
மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி தமது பணிகளை ஆரம்பித்த இந்த ஆணைக்குழு, ஒக்டோபர் 17ஆம் திகதியுடன் பணிகளை நிறைவு செய்து கொண்டது.இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட்ட 63 சாட்சிகள் தமது சாட்சியங்களை வழங்கினர்.இந்தநிலையிலேயே அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலை பணியாளர்களுக்கும் 2500 ரூபா சம்பள உயர்வு?
உரிய நேரத்திற்கு முன்னர் பயணம் : 1 கோடியே, 17 இலட்சம் ரூபாய் நஷ்டம்!
வங்களாவடியில் திறக்கப்பட்டது புதிய கோப் சிற்ரி - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையளரால் சம்பிரதாய பூர்...
|
|
|


